malaysiaindru.my
கிளானா ஜெயா கறுப்புப் பேரணி : பிகேஆர் தலைவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
மே 8 கறுப்பு 505 பேரணி குறித்து போலீசாருக்கு 10 நாட்கள் முன்னதாக தகவல் கொடுக்கத் தவறியதற்காக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் மீது அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் குற…