malaysiaindru.my
பிஎன், பக்காத்தான் பட்ஜெட்டுகளில் தேர்தல் காலக் கவர்ச்சிதான் அதிகம்
மாற்றரசுக் கட்சி, அரசாங்கம் இரண்டுமே பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தன. இரண்டிலும் தேர்தல்கால கவர்ச்சி அம்சங்கள் நிறைய இருந்தனவே தவிர கொள்கைரீதியான பரிசீலனைகளுக்குக் குறைந்த இடமே கொடுக்கப்பட்டிருந்தது …