malaysiaindru.my
ஊடுருவலுக்குப் பின்னணியில் உள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் மூவர் யார்?
மூன்று மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் லஹாட் டத்து ஊடுருவலுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிடுவதற்கில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் அ…