malaysiaindru.my
மகாதிர்: தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியா அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது?
பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பக்காத்தான் ரக்யாட் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் பேரணிகளைச் சாடிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், போகும் போக்கைப் பார்த்தால் தேர்தல்களுக்குப் பதி…