malaysiaindru.my
தர்மேந்தரன் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது
போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த தர்மேந்தரனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு பெடரல் போலீஸ் தலைமையகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று கோலாலம்பூர் சிபிஒ முகமட் சாலே இன்று பின்னேரத்தில்…