malaysiaindru.my
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் டிஏஎபி-க்கு மூன்று இடங்கள்தான்
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில், டிஏபியும் பிகேஆரும் தலா மூன்று இடங்களையும் பாஸ் நான்கு இடங்களையும் பெற்றிருக்கும். சிலாங்கூர் சுல்தான், ஆட்சிக்குழுவில் 10 பேரில் அறுவர் மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும…