malaysiaindru.my
தடுப்புக்காவல் மரணம் பற்றி விசாரிக்க தனி போலீஸ் வாரியம் ஏற்கத்தக்கதல்ல
தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க போலீசிலேயே தனி வாரியம் அமைக்கும் ஆலோசனை அபத்தமானது என்று ஒதுக்கித் தள்ளும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், தேவை போலீஸ் புகார்கள் மற்றும் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும…