malaysiaindru.my
வேதாவின் நியமனத்துக்கு என்ஜிஓ-கள் ஆதரவு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் அமைச்சரவையில் பி.வேதமூர்த்தியை ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பதை இந்திய என்ஜிஓ-கள் அடங்கிய குழு ஒன்று வரவேற்றுள்ளது. வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட…