malaysiaindru.my
பயப்பட வேண்டியவர்கள், பயமுறுத்த முயலக்கூடாது!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு சட்ட மன்றங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றியது ஒரு புதிய சாதனையாகும். பிரதமர் நஜிப்பின் தலைமையில் பாரிசான…