malaysiaindru.my
மகாதிர்: மக்களுக்கு வேறு வழி இல்லாததால் அம்னோ வென்றது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்களுக்கு வேறு வழியில்லை அதனால்தான் அம்னோ வென்றது என்று கூறியிருப்பது பொதுத் தேர்தல் வெற்றியால் அம்னோ அடைந்த உற்சாகத்தை அப்படியே குன்றி போக வைத்துள்ளது. …