malaysiaindru.my
சிறைக்குள் செல்போன் கடத்திச் சென்ற கிரிமினல் பூனை கைது
ரஷ்யாவில் உள்ள சிறை ஒன்றுக்குள் செல்போன் கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது. சிறை காவ…