malaysiaindru.my
அன்வார் நாடாளுமன்றத் தொடக்க கூட்டத்தை புறக்கணிப்பது பற்றி சிந்திக்கிறார்
மே 5 பொதுத் தேர்தலின் சட்டப்பூர்வ நிலை குறித்து பரவலாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஆதரவாக 13வது நாடாளுமன்றத்தின் தொடக்க கூட்டத்தை புறக்கணிப்பது பற்றி அன்வார் சிந்திக்கிறார். அத்துடன் அவர் நாடாளுமன…