malaysiaindru.my
லிம் கிட் சியாங் தடை ஏதுமின்றி சபாவுக்குள் நுழைந்தார்
டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், இன்று சபாவுக்குள் எந்தத் தடையுமின்றி நுழைந்தார். அவருக்கும் பலருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. “எதிர்பார்க்கப்ப…