malaysiaindru.my
இசி தலைவர் அழியா மை கடிதத்தைக் காட்ட வேண்டும் அல்லது பதவி ‘துறக்க வேண்டும்’
அழியா மையில் மிக அதிகமாக சில்வர் நைட்டிரேட்டை கலப்பதால் ஏற்படும் அபாயம் பற்றி சுகாதார அமைச்சு எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் காட்ட வேண்டும். அவர் அதனைச் செய…