malaysiaindru.my
சாப்ரி: இணைய ஊடகங்களுக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் சட்டம் இயற்றப்பட மாட்டாது
இணைய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்வதாக அறிவித்த தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் அந்த விவகாரம் மீது தமது கருத்துக்களை இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார்…