malaysiaindru.my
எம்பி : ‘தேடப்படும்’ போலீஸ்காரரின் நிழற்படத்தை வெளியிடுக
தர்மேந்திரனின் தடுப்புக்காவல் மரணத்துடன் சம்பந்தப்பட்ட நான்காவது நபராகக் கருதப்படும் போலீஸ் அதிகாரியின் பெயரையும் நிழற்படத்தையும் போலீஸ் வெளியிட வேண்டும் என செகாம்புட் எம்பி, லிம் லிப் எங் கேட்டுக்…