malaysiaindru.my
மெட்ரிகுலேசன்:இந்திய அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று ஏன் சவால் விடலில்லை?
-மு. குலசேகரன், எம்பி, ஜூன் 12, 2013. இந்தியர்களின் பிரச்சனைகளை நாங்கள்தான் முன்னின்று காப்போம் என்று ம.இ.கா ஒருபுறமும், இல்லை உங்களால் 54 வருடங்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை, ஆகவே ஹிண்ட்ராப்தான் …