malaysiaindru.my
முன்னாள் நீதிபதி அப்துல் காடிரை சபாநாயகராக பாக்கத்தான் முன்மொழிகிறது
பக்கத்தான் ராக்யாட் ஏகமனதாக முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி அப்துல் காடிர் சுலைமானை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி அப்துல் கடீரின் நியமனத்தை பண்டார் துன் …