malaysiaindru.my
அரசாங்கம் செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அறிமுகம் செய்யாது
செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அமலாக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். ஊடகங்கள் சட்ட எல்லைகளை மீறாமல் பார்த்துக் கொள்வதற்கு நடப்புச் சட்டங்கள…