malaysiaindru.my
இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்!
இயக்குநர் – நடிகர் – எழுத்தாளர் – தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்ற…