malaysiaindru.my
ஐநா தீர்மானங்களை மதித்தால் வடகொரியாவுடன் பேசுவோம்:அமெரிக்கா
வட கொரியாவின் அணுத் திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டுடன் அமெரிக்கா பேசத் தயார், ஆனால் அதற்கு வடகொரிய அரசு ஐநா பாதுகாப்பு சபைத் தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் அலுவலகம் கூறுகிறது…