malaysiaindru.my
‘மெனாரா அம்னோ பற்றி அன்வாரிடம் கேளுங்கள்’
மெனாரா அம்னோ பற்றிய கேள்விகளுக்குப் பதில் தரக் கூடிய சரியான மனிதர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் என பினாங்கு அம்னோ தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் கூறுகிறார். “காரணம் அந்தக் கட்டிடம் …