malaysiaindru.my
சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த வெளியில் எரிப்பதற்கு தடை
அடுத்த அறிவிப்பு வரை சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த வெளியில் எரிப்பதற்கு சுற்றுச்சூழல் துறை தடை விதித்துள்ளது. அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் ஹலிமா ஹசான் இன்று கோலாலம்பூரில் வெள…