malaysiaindru.my
கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் அபாயகரமான நிலையில் புகைமூட்டம்
கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் புகைமூட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அந்தத் தகவலை இன்று வெளியிட்டது. இன்று காலை 7.00 மணி அளவில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீட…