malaysiaindru.my
மலேசியாவில் தமிழுக்கு உழைத்தவர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்: வழக்கறிஞர் சி.பசுபதி
அண்மையில் (03.10.2011) கோலாலும்பூர் சீன அசெம்பெளி அரங்கில் ‘லிம் லியன் கியோக்: தாய்மொழி கல்வியின் தந்தை’ எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. தாய்மொழி போராட்ட இயக்கமான தமிழ் அறவாரியமும் லிம் ல…