malaysiaindru.my
505 கறுப்பு தினப் பேரணி சில தகவல்கள்
பாஸ் கட்சியின் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கைது செய்யப்பட்டு அம்பாங் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்தத் தகவலை அவரது உதவியாளர்களில் ஒருவர் உறுதி செய்துள்ளார். அவர் 1948ம் ஆண்டுக…