malaysiaindru.my
பொது பல சேனாவுக்கு எதிராக தென்னிலங்கை கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் தெற்கே, களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ம…