malaysiaindru.my
அரசு அறிவித்தப்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செயல்படுமா?
தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் முக்கியமான இடத்தை வகிப்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி. யானைகள் கூட்டம்.. கூட்டமாக அதிகமாக வாழும் காடும் இதுதான். கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்படும…