malaysiaindru.my
பிரதமர்: தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டால் சமரசம் பற்றிப் பேசலாம்
தேசிய சமரசம் பற்றிப் பேசுவதற்குமுன் மாற்றரசுக் கட்சி 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். “அரசாங்கம் தேசிய ஒற்றுமை …