malaysiaindru.my
மலாக்கா அரசாங்கம் செவிமடுக்கத் தயார் ஆனால் சோதனை செய்ய விரும்புகிறது
மலாக்கா அரசாங்கம் ஜோங்கர் வாக் சர்ச்சை தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கருத்துக்களைச் செவிமடுக்கத் தயாராக உள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் போக்க ஒத்துழைக்குமாறு …