malaysiaindru.my
இஸ்லாமியச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் கெரக்கான் நீதிமன்றத்துக்குச் செல்லும்
குழந்தைகளை பெற்றோர்களில் ஒருவர் மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) 107(b) பிரிவுக்கான திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக…