malaysiaindru.my
ஸ்ரீலங்கா பற்றிய ஆவணப்படத்தைத் திரையிட்ட மூவர் கைது
ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். ‘No Fire Zone: In the Killing Fields…