malaysiaindru.my
செய்திகளை நியாயமாக வெளியிடும் நாளேடுகள்………
செய்திகளை நியாயமாகவும் நடுநிலையாகவும் வெளியிடும் நாளேடுகள் எவை? சீனமொழி நாளேடுகள்தான் என்கிறார் யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா விரிவுரையாளர் சாங் பெங் கீ. ‘தேர்தலில் பன்முக கலாச்சார மதிப்புகள்’ என…