malaysiaindru.my
2012ம் ஆண்டு அரசாங்கச் செலவுகளுக்காக கூடுதலாக 12 பில்லியன் ரிங்கிட் கோரப்பட்டுள்ளது
2012ம் ஆண்டு ஏற்பட்ட செலவுகளுக்குக் கூடுதல் ஒதுக்கீடுகளாக கல்வி அமைச்சு 3.3 பில்லியன் ரிங்கிட்டையும் சுகாதார அமைச்சு 1.7 பில்லியன் ரிங்கிட்டையும் கோரியுள்ளன. மக்களவையில் இன்று முதல் வாசிப்புக்குச…