malaysiaindru.my
‘அவசர காலச் சட்டம் பற்றி திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி நிறுத்திக் கொள்ள வேண்டும்’
ரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டத்தை கொண்டு வருவது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் நிறுத்திக் கொண்டு ப…