malaysiaindru.my
‘அம்னோ உட்பூசல் தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்படுவதைத் தாமதிக்கிறது’
தேச நிந்தனைச் சட்டம் மீது அம்னோ தலைவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்களித்தது போல அதனை ரத்துச் செய்வது தாமதமடைகின்றது என பிகேஆர் உதவித் தலைவர் நுர…