malaysiaindru.my
மதம் மாற்ற மசோதா தொடர்பில் சொய் லெக் முஸ்லிம் அல்லாத அமைச்சர்களை சாடுகிறார்
2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத் திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டது. அத்தகைய மசோதா அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தாங்கள் அனும…