malaysiaindru.my
‘யென் யென் தமது பயணங்களுக்குச் செலவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை’
முன்னாள் சுற்றுப்பயண அமைச்சர் டாக்டர் இங் யென் யென் தமது பயணங்களுக்கு செலவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என சுற்றுப்பயண அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். “ஏன…