malaysiaindru.my
காடிர்: அன்வாரை ‘ஒழித்துக்கட்டும்படி’ என்எஸ்டி-க்கு உத்தரவிட்டார் மகாதிர்
டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது 1998-இல், அன்வார் பதவிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரை “அடியோடு ஒழித்துக்கட்டும்படி” நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சுக்கு உத்தரவிட்டாராம். அந்நாளேட்டின் முன்னாள…