malaysiaindru.my
திரெங்கானுவின் நிலைத்தன்மைக்காக பிஎன்-னை ஆதரிப்பீர்: துணைப் பிரதமர்
திரெங்கானுவில் நிலைத்தன்மை சீர்குலையாதிருக்க வாக்காளர்கள் பிஎன்னை ஆதரிக்க வேண்டும் என்கிறார் அக்கூட்டணியின் துணைத் தலைவர் முகைதின் யாசின். இல்லையேல் அங்கு பல குழப்பங்கள் நேரும். மீண்டும் தேர்தல் …