malaysiaindru.my
அவதூறு வழக்கில் எம்பி தோல்வி
ஷா ஆலம் எம்பி காலிட் சமட், அம்னோ மகளிர் பகுதி தகவல் தலைவர் ஹமிடா ஒஸ்மானுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தாம் பாதிரியார் உடை தரித்ததுபோல் ஒரு மேல…