malaysiaindru.my
குகன் வழக்குத் தீர்ப்புக்கெதிராக அரசாங்கம் மேல்முறையீடு
தடுப்புக் காவலில் இருந்தபோது இறந்த ஏ.குகன் வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக அரசாங்கம் இன்று மேல்முறையீட்டைப் பதிவு செய்திருப்பதாக குகன் குடும்பத்தின் வழக்குரைஞர் எ…