malaysiaindru.my
‘அல்லாஹ்’ கருத்து தொடர்பில் மரினோவை ஜமில் கிர் கண்டிக்கிறார்
‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது மலேசியாவுக்கான வத்திகன் தூதர் பேராயர் ஜோசப் மரினோ அறிக்கை விடுத்திருக்கக் கூடாது என பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹ்ரோம் சொல்கிறார்…