malaysiaindru.my
இபிஃஎப் சேமிப்பைக் கொண்டு கடனை அடைக்க முடியாது
கடன் அட்டைகளால் ஏற்பட்ட கடன்களைத் தீர்க்க முடியாமல் நொடித்துப் போனவர்களுக்குக் கடன்களைச் செலுத்துவதற்கு உதவியாக அவர்களின் ஊழியர் சேமிப்பு நிதி (இபிஎஃப்)யிலிருந்து பணத்தை மீட்டுக்கொள்ள அனுமதிக்கும்…