malaysiaindru.my
ஈப்போ பாராட் மஇகா பொருளாளர் கொலைவழக்கில் மூவருக்குத் தூக்கு
நான்காண்டுகளுக்குமுன் ஈப்போ பாராட் மஇகா பொருளாளர் என். சிதம்பரத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக ஈப்போ உயர் நீதிமன்றம் மூவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. விற்பனையாளரான ஏ.மணிமாறன்,24, வியாபாரியான…