malaysiaindru.my
அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க விரும்பவில்லை
அழியா மை விநியோகிப்பாளர் என நேற்று நாடாளுமன்றத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட Integrated Challenger (M) Sdn Bhdன் அலுவலகத்திற்குச் சென்ற பல நிருபர்களைச் சந்திக்க அதன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். நிறுவன…