malaysiaindru.my
புவா: இதயம் என்பதே இல்லையா அரசாங்கத்துக்கு?
ஏழு மாதங்களில் 11 பேர் போலீஸ் தடுப்புக்காவலில் இறந்துபோன பிறகும் போலீஸ் புகார்கள் மற்றும் தப்பான நடத்தைமீது விசாரணை ஆணையம் (IPCMC) அமைப்பது தேவைதானா என்று வாதமிட்டு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பு…