malaysiaindru.my
எம்பி-க்கு 3வாரங்கள்; மந்திரி புசார் விசயத்தில் 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை
மூன்றே வாரங்களில் அதிகாரிகள் டிஏபி எம்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்கள். ஆனால், ரிம10 மில்லியனை சட்டவிரோதமான வழியில் வெளிநாட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நெகிரி செம்பிலான் மந்திர…