malaysiaindru.my
இசி, மை அழியாதது என்பதை நிரூபித்துக் காட்டியது
தேர்தல் ஆணையம் (இசி), கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தும் மை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தியதுபோல் அல்லாமல் தரமானது என்பதை நிறுவ செய்முறைக் காட்சி ஒன்றை இன்று நடத்தியது. பல செய்தியாளர்கள்…