malaysiaindru.my
அல்விவிக்கு பிணை வழங்காதது ஏன்? ஏஜி விளக்கம்
முஸ்லிம்களையும் ரமலான் மாத நோன்பையும் முகநூலில் கேலி செய்ததற்காக வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் அல்வின் டான், விவியன் லீ ஆகிய இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டது ஏன் என்று சட்டத்துறை தலைவர் அப்து…